ads

பில்லோ சேலஞ்சில் துணியில்லாமல் அசத்திய இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி

இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி

இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி

நடிகை சுரபி இன்று வெளியிட்ட புகைப்படத்தினால் பலரும் அதிர்ந்துபோய் உள்ளனர். காரணம் , உடம்பில் ஒட்டு துணி ஏதும் இல்லாமல் வெறும் தலையணையை முன்புறம் வைத்துக்கொண்டு, பெல்ட்டால் கட்டிக்கொள்ள வேண்டும், இதை செலஃபீ எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும், இதற்கு பெயர்தான் பில்லோ சேலஞ்.

தமிழில் பல படங்களில் நடித்த நடிகை சுரபி, இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகம் ஆனவர். பின்னர் தமிழில் எந்த ஒருபடமும் கைகொடுக்க வில்லை. படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் இவர்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஏதாவது பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பில்லோ சேலஞ்சில் துணியில்லாமல் அசத்திய இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி

இந்நிலையில் தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புட் பில்லோ சேலஞ் புகை படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தார். இவரை பின்தொடர்ந்த நடிகை சுரபி, தனது பங்கிற்கு உடம்பில் துணி இல்லாமல் தலையணையை மட்டும் வைத்து பெல்ட்டுடன் கட்டி தனது போட்டோவை வெளியீட்டுள்ளார், இதுவும் இப்பொழுது இணையத்தை கலக்கிவருகிறது.

கொரோனா ஊரடங்கு தனிமையில் பல புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. இதில்  டல்கோனா காபி சேலஞ்ச் மிகவும் பிரபலம், மக்கள் சிலர் இதை குடிக்கும் பானம் என்று கருதி இதன் செய்முறையை இணையத்தில் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான் வேடிக்கை.

பில்லோ சேலஞ்சில் துணியில்லாமல் அசத்திய இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி

பில்லோ சேலஞ்சில் துணியில்லாமல் அசத்திய இவன் வேற மாதிரி பட நடிகை சுரபி