×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
HomeBusiness News

Business News

கேரளா மக்களுக்கு உதவும் விதமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
கேரளா மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பு சலுகை அறிவிப்பு
Aug 17, 2018 11 : 22 AM  விக்னேஷ்
நெதர்லாந்தில் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
நெதர்லாந்தில் வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
Aug 14, 2018 6 : 13 PM  ராசு
சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி ச்மார்த்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பினை அறிவித்துள்ளது.
சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்
Jun 09, 2018 4 : 15 PM  விக்னேஷ்
ஹுவாய் இந்தியா மற்றும் வைன் அஸ்சிஸ்ட் நிறுவனங்கள் இணைந்துஸ்மார்ட்போன்களுக்கு இன்சூரன்ஸ் முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் ஹுவாய் இந்தியா
May 25, 2018 3 : 28 PM  விக்னேஷ்
வோடபோன் தற்போது 180ரூபாய் என்ற புதிய இன்டர்நெஷனல் ரோமிங் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது,.
20 நாடுகளுக்கு இலவச அழைப்புகள் இன்டர்நெட் பேக் வழங்கும் வோடாபோனின் புதிய ரோமிங் பிளான்
May 25, 2018 12 : 22 PM  விக்னேஷ்
இந்தியாவின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா வாடிக்கையாளர்களை கவர தற்போது புதியதாக 3300 கேஷ்பேக் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
ரூ 397க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கு ரூ 3300 கேஷ்பேக் வழங்கும் ஐடியா
May 25, 2018 11 : 49 AM  விக்னேஷ்
ஜியோ, தனது 198 மற்றும் 299 திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
198ரூ 299ரூ திட்டத்தில் 2200வரை கேஷ்பேக் சலுகை வழங்கும் ஜியோ
May 25, 2018 11 : 25 AM  வேலுசாமி
பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாட்சப்பில் பயனாளரின் ரகசிய தகவல்களும் பரிமாறப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தனிநபர் தகவலை பாதுகாக்க புதிய அம்சத்தை வாட்சப் வழங்கியுள்ளது.
வாட்சப்பில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சம்
May 25, 2018 10 : 56 AM  விக்னேஷ்
தற்போது கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸால் கேரளாவின் சுற்றுலா பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நிபா வைரஸால் கேரளாவில் வீழ்ச்சியடைந்த சுற்றுலா பொருளாதாரம்
May 23, 2018 4 : 55 PM  வேலுசாமி
ரூ53 மற்றும் ரூ92 என்ற இன்டர்நெட் டேட்டா பிளானை தொடர்ந்து பிஎஸ்என்எல் 499 ருபாய் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்
May 23, 2018 2 : 36 PM  வேலுசாமி
நிலவு குறித்து நீடிக்கும் குழப்பங்களை தீர்க்க சீனா, நிலவின் மறுபக்கத்தை ஆராய செயற்கைக்கோளை ஒன்றை அனுப்பியுள்ளது.
நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்
May 22, 2018 4 : 54 PM  விக்னேஷ்
ஐடியா நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய இரண்டு இன்டர்நெட் பேக்குகளை ஏர்டெல் ஜியோவுக்கு போட்டியாக களமிறக்கியுள்ளது.
ஐடியாவின் புதிய அதிரடி ரூ53க்கு 3GB ரூ92க்கு 6GB
May 21, 2018 11 : 43 AM  வேலுசாமி
பாரதி ஏர்டெல் முன்னதாக வழங்கி வந்த 399 திட்டத்தில் தற்போது புதியதாக மாற்றங்களை செய்துள்ளது.
மீண்டும் 399 ரூபாய் திட்டத்தில் மாற்றத்தை செய்துள்ள ஏர்டெல்
May 19, 2018 11 : 56 AM  வேலுசாமி
ஜியோவின் 98 திட்டத்திற்கு போட்டியாக பிஎஸ்என்எல் 98 திட்டத்தினை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்
May 18, 2018 4 : 35 PM  வேலுசாமி
ஏர்டெல் அமேசான் நிறுவனங்கள் இணைந்து மேரா பெலா ஸ்மார்ட்போன் திட்டத்தில் 4G ஸ்மார்ட்போன்களுக்கு 2600 வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்கவுள்ளனர்.
மேரா பெலா ஸ்மார்ட்போன் திட்டத்தில் கைகோர்த்துள்ள ஏர்டெல் அமேசானின் புதிய சலுகை
May 18, 2018 3 : 29 PM  விக்னேஷ்
ஜியோவின் 52ரூபாய் திட்டத்திற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் 39ரூபாய் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்
May 18, 2018 10 : 11 AM  வேலுசாமி
ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்தின் மீது காப்புரிமையை காப்பி அடித்ததாக அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சாம்சங் நிறுவனத்திடம் ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு தொகையை கேட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்
May 17, 2018 3 : 30 PM  விக்னேஷ்
உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் கூகுள் பொருள்களில் ஒன்றான குரோம் கெஸ்ட் ப்ளிப்கார்ட்டில் சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட்டில் மொபைலில் இருந்து டிவிக்கு இணைக்கும் குரோம் கெஸ்ட் தள்ளுபடி விற்பனையில்
May 17, 2018 12 : 05 PM  விக்னேஷ்
தற்போதுள்ள டெலிகாம் வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் வேகம் டேட்டா தீர்ந்தவுடன் குறைந்து விடுகிறது. இதற்கு ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
டேட்டா தீர்ந்தாலும் இனி கவலை இல்லை ஏர்டெல்லின் புதிய அதிரடி
May 17, 2018 11 : 23 AM  வேலுசாமி
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 2.5 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு பணியிடங்கள் ஏற்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளது.
எரிசக்தி திட்டங்கள் மூலம் 3லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு
May 17, 2018 10 : 35 AM  வேலுசாமி
ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 98 மற்றும் 99 திட்டங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய திட்டத்தினை களமிறக்கியுள்ளது.
ஜியோ ஏர்டெல்லுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்லின் புதிய அதிரடி ஆபர்
May 16, 2018 3 : 01 PM  வேலுசாமி
கூகுள் தனது வாடிக்கையாளரிடம் தகவல்களை திருடி அவர்களுக்கு இருப்பிடத்தை அறிய தொலைதொடர்பு நிறுவனங்களிடம் மில்லியன் கணக்கில் பணத்தை பெற்று வருகிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் மாதத்திற்கு மில்லியன் கணக்கில் பணம் வாங்கும் கூகுள்
May 16, 2018 12 : 26 PM  வேலுசாமி
தற்போது ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 149 திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ 199 ஜியோ போஸ்ட்பெய்டு Vs ரூ 149 ஏர்டெல் போஸ்ட்பெய்டு
May 15, 2018 2 : 59 PM  வேலுசாமி
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3இல் பாதுகாப்பு விதிமுறைகள் முறைகேடு நடந்துள்ளதாக ஜியோ குற்றம் சாட்டியுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்
May 14, 2018 3 : 50 PM  வேலுசாமி
நேற்று முதல் ப்ளிப்கார்ட் நிறுவனம் புதிய அதிரடி சலுகைகள் கொண்ட திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
விற்பனையை அல்லும் ப்ளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் டேஸ்
May 14, 2018 1 : 05 PM  விக்னேஷ்
நேற்று பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ப்ளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கிய வால்மார்ட்
May 10, 2018 10 : 24 AM  வேலுசாமி
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆபர்களை வழங்கி வருகிறது.
ஜியோவுக்கு போட்டியாக நாளொன்றுக்கு 3ஜிபி டேட்டாவை வழங்கும் வோடபோன்
May 07, 2018 6 : 15 PM  விக்னேஷ்
பேஸ்புக் தகவல் திருட பட்டதற்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நமக்கே நாமே ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நமக்கென்றே தனியாக சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா
Mar 27, 2018 3 : 16 PM  வேலுசாமி
உலகிலேயே இந்தியாவின் ஜிஎஸ்டி வரிமுறை தான் சிக்கலானது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
115 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிஎஸ்டி வரி சிக்கலான வரிமுறை
Mar 17, 2018 12 : 20 PM  வேலுசாமி
ஏர்செல் சேவை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தொடங்கி உள்ளது.
ஏர்செல் சேவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்குகிறது
Mar 15, 2018 6 : 09 PM  வேலுசாமி
தமிழ்நாட்டில் ஏர்செல் சேவை மீண்டும் தொடக்கம்.
தீர்ந்தது ஏர்செல் பிரச்சனை வாடிக்கையாளர்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய அறிவுறுத்தல்
Mar 15, 2018 3 : 55 PM  வேலுசாமி
மக்கள் அன்றாட உபயோகிக்கும் facebook நிறுவனத்தின் whatsapp
டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் நிறுவனங்கள்
Mar 14, 2018 12 : 23 PM  ராசு
தற்பொழுது அபராத தொகையை மட்டும் குறைத்து இருப்புத்தொகையை குறைக்காதது சாமான்ய மக்களுக்கு நிறைவான செய்தி அல்ல.
சாமானிய மக்கள் மீது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கரிசனம்
Mar 13, 2018 5 : 36 PM  ராசு
சேலத்தில் இருந்து இனி விமான போக்குவரத்துக்கு சேவை இந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி முதல் பயணிகளை சென்னை வரை அழைத்து செல்ல துவக்கபடுகிறது. Photo Credit - Trujet
சேலத்தில் இருந்து சென்னை செல்ல ரூபாய் 1499 மட்டுமே
Mar 11, 2018 9 : 25 PM  புருசோத்தமன்
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் 112 பில்லியன் டாலருடன் ஜெப் பெஸோஸ் முதலிடம்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி ஜெப் பெஸோஸ் முதலிடம்
Mar 07, 2018 4 : 30 PM  வேலுசாமி
ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுலபமாக போர்ட் கோட் பெறலாம். photo credit Aircel and Airtel.
ஏர்டெல் நிறுவனம் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சுலபமாக போர்ட் கோட் பெறலாம்
Mar 07, 2018 11 : 17 AM  ராசு
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். photo credit @billgates
பின்னுக்கு தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்
Mar 05, 2018 4 : 30 PM  ராசு
Aircel Network to shut operations in many circles of Tamil Nadu
தமிழகம் முழுவதும் முடங்கியது ஏர்செல் சேவை மூடப்படுகிறதா ஏர்செல்
Feb 22, 2018 2 : 53 PM  வேலுசாமி
case against flipkart at mumbai police
ப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு
Feb 02, 2018 11 : 40 AM  வேலுசாமி
12
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..