வேலுசாமி

செய்தியாளர்


சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர்.

இறைநம்பிக்கை, விதி, வேதங்கள், புராணங்கள், அறிவியல் போன்ற அனைத்திலும் நம்பிக்கை உடையவர். பல மில்லியன் ஆண்டுகளாக உலகை ஆண்டு வரும் மனித பிறப்பிற்கான உண்மையான காரணத்தை அறிய விரும்புபவர். புது புது தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் முனைப்போடு செயலாற்றி வருகிறார்.


செய்தியாளர் அலுவலக முகவரி

Stage3 News
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் மின்னஞ்சல்:

raghulmuky054@gmail.com

செய்தியாளர் கைபேசி எண்:

+91-9514514874

செய்தியாளர் அலுவலக எண்:

+914224398003