ads

ராம்சரணின் 'ரங்கஸ்தலம்' பர்ஸ்ட் லுக்

rangasthalam movie first look

rangasthalam movie first look

தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'ரங்கஸ்தலம்'. இந்த படத்தில் ராம்சரனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படம் 1985-களில் நடக்கும் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டு வருகிறது. கோதாவரி ஆற்றுப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மிக பெரிய அளவில் இந்த படத்திற்காக கிராமத்து பாணியில் படப்பிடிப்பு செட் அமைத்து படமாக்கபட்டு வருகிறது.  

இந்த படம் சமந்தாவின் திருமணத்தால் படப்பிடிப்பில் இடைவெளி உருவானது. தற்போது நடிகர் ராம்சரண் அவருடைய தந்தையான சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை தயாரித்து வருகிறார். இதனால் 'ரங்கஸ்தலம்' படப்பிடிப்பிற்கு மீண்டும் இடைவெளி உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

rangasthalam movie first lookrangasthalam movie first look

ராம்சரணின் 'ரங்கஸ்தலம்' பர்ஸ்ட் லுக்