×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
HomeEducation News

Education News

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, புதிய தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட குடியரசு தலைவர்
Oct 05, 2018 05 : 30 AM  மோகன்ராஜ்
பெண்களின் பாதுகாப்பிற்காக மெக்சிகோ மாணவர்கள் மின்சாரத்தால் தாக்கக்கூடிய தற்காப்பு கருவியை உருவாக்கியுள்ளனர்.
பெண்களுக்கான பாலியல் தொல்லையை கட்டுப்படுத்த மெக்சிகோ மாணவர்கள் உருவாக்கிய தற்காப்பு கருவி
Aug 17, 2018 5 : 47 PM  மோகன்ராஜ்
இந்தியன் ரயில்வே துறையில் லோகோ பைலட் காலி பணியிடங்களுக்கான கணினி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த RRB தேர்வு தேதி அறிவிப்பு
Jul 25, 2018 5 : 16 PM  புருசோத்தமன்
2018-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பாதுகாப்பு துறையில் உள்ள காலி பணிஇடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே பாதுகாப்பு துறையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
May 21, 2018 4 : 35 PM  வேலுசாமி
இன்று காலை வெளியிட்ட இந்த பொது தேர்வில் கிட்டத்தட்ட 1907 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
ப்ளஸ் 2 பொது தேர்வில் தமிழகம் முழுவதும் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற 1907 பள்ளிகள்
May 16, 2018 09 : 48 AM  வேலுசாமி
நாளை காலை 9:30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட உள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை கணிக்கும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
May 15, 2018 3 : 35 PM  விக்னேஷ்
சிறு வயதில் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்ற 10வயது சிறுவன் அயன் கபாடியா.
இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்ற 10வயது சிறுவன்
May 01, 2018 6 : 01 PM  வேலுசாமி
நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வின் முடிவுகள் இன்று இரவு வெளியிட உள்ளனர்
மத்திய அரசின் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Apr 27, 2018 7 : 29 PM  வேலுசாமி
நாடு முழுவதும் 24 போலியான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யூஜிசி தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 24 போலியான பல்கலை கழகங்கள் பட்டியல்
Apr 25, 2018 11 : 53 AM  வேலுசாமி
சென்னையில் மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வை எப்படி எதிர்கொள்வது குறித்து மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
சென்னையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம்
Apr 22, 2018 11 : 25 AM  வேலுசாமி
இந்த ஆண்டின் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னையில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
Apr 21, 2018 4 : 44 PM  வேலுசாமி
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு எட்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது
Apr 20, 2018 11 : 39 AM  வேலுசாமி
தலித் மாணவனின் பெற்றோர்களிடம் ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட கேந்த்ரியா வித்யாலயா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் அனந்தனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்த சிபிஐ
Apr 10, 2018 1 : 08 PM  வேலுசாமி
சென்னை அசோக் நகரில் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஒன்னாம் வகுப்பு சேர்க்கைக்காக ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது
Apr 10, 2018 12 : 24 PM  வேலுசாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி மாணவர்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது
Apr 10, 2018 11 : 21 AM  வேலுசாமி
சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது
சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது
Mar 05, 2018 05 : 30 AM  புருசோத்தமன்
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2023. All Rights Reserved..