மோகன்ராஜ்

எழுத்தாளர்


மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

அரசியலில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் இயந்திரம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டு புதுபுது விஷயங்களை பயின்று வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தார். பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் மாதாமாதம் எழுதி வருகிறார். இவருடைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் தனித்தன்மையுடனும், புது அனுபவத்தையும் தருவதாக உள்ளது.


செய்தியாளர் அலுவலக முகவரி

Stage3 News
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் மின்னஞ்சல்:

mohanraj@gmail.com

செய்தியாளர் கைபேசி எண்:

+91-9790403333

செய்தியாளர் அலுவலக எண்:

+914224398003