நெஞ்சில் துணிவிருந்தால் தெலுங்கு - ட்ரைலர்

       பதிவு : Nov 02, 2017 05:30 IST    
நெஞ்சில் துணிவிருந்தால் தெலுங்கு - ட்ரைலர்

சுசீந்திரன் இயக்கத்தில் சுதீப் கிஷான், விக்ராந்த் நடிப்பில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 10ம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்தில் சுதீப் ஜோடியாக மெஹரீன் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்பட்ட நிலையில், தமிழில் ட்ரைலர், பஸ்ட் லுக் போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.   

பொதுவாக சுசீந்திரனின் படங்கள் எதார்த்தமான கதைகளையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. இதன் அடிப்படையில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படமும் எடுக்கப்பட்டதாகவும், இதில் அதிகளவு அதிரடி ஆக்சன் கலந்த காதல் படமாக உருவாகியிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

 

இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு லட்சுமண் குமார் ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.    

சாய் தரம் தேஜ், ரகுல், ரெஜினா போன்ற தெலுங்கு நடிகர்களின் முன்னணியில் நேற்று மாலை 7.30 மணிக்கு தெலுங்கில் நெஞ்சில் துணிவித்தல் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

 


நெஞ்சில் துணிவிருந்தால் தெலுங்கு - ட்ரைலர்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்

செய்தியாளர் அலுவலக முகவரி
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
செய்தியாளர் கைபேசி எண்
9791269203
செய்தியாளர் அலுவலக எண்
+914224398003
செய்தியாளர் மின்னஞ்சல்
vsmraj16@gmail.com