ads

சிம்புவை தொடர்ந்து மகத்தை வெளுத்த ரம்யா என்எஸ்கே

சிம்புவிற்கு பிறகு பாடகி ரம்யா என்எஸ்கே, மகத்தை போட்டு வெளுத்துள்ளார்.

சிம்புவிற்கு பிறகு பாடகி ரம்யா என்எஸ்கே, மகத்தை போட்டு வெளுத்துள்ளார்.

மகத்தை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றிய பிறகு பிக்பாஸ் வீட்டில் கண்ணீரும், அழுகையாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ப்ரீஸ் டாஸ்க்கில் மகத் இருந்திருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர் வெளியே வந்த பிறகு அவரது நெருங்கிய நண்பரான சிம்பு அவரை போட்டு வெளுத்த விடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். சிம்புவுக்கு பிறகு தற்போது ஐந்தாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட ரம்யாவும் மகத்தை வெளுத்துள்ளார்.

சிம்புவை விட ரம்யா கொடுத்த அடியில் மகத் மும்தாஜ் ஐ லவ் யு மும்தாஜ் என்று கதறுகிறார். பிக்பாசை விட்டு வெளியே வந்த பிறகும் பிக்பாஸ் பிஸிக்கல் வைலன்ஸ் என்று பிக்பாஸிடம் புகார் கொடுக்கிறார். இவர் வெளியே வந்த பிறகு ஒவ்வொருவராக அவரை போட்டு வெளுக்கின்றனர். ஆனால் அவருடைய காதலி என்ன ஆனார் என்பது இன்னும் தெரியவில்லை. காதலி பிராச்சி மிஸ்ரா கழட்டி விட்ட பிறகு மீண்டும் தன்னுடைய காதலை புதுப்பித்தாரா என்பதும் தெரியவில்லை.

சிம்புவை தொடர்ந்து மகத்தை வெளுத்த ரம்யா என்எஸ்கே