×
  Home   பொழுதுபோக்கு   இந்தியா   World News   Technology News   Politics News   Sports News   Health News   Business News   Tours and Travels   Education News   About Us   Disclaimer Policy   Privacy Policy   Contact Us

World News

Entertainment News

India News

Home
Homeபிக் பாஸ்

பிக் பாஸ்

105 நாட்களை கொண்ட பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் பலமாக அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 2வின் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த நபர்
Sep 28, 2018 12 : 36 PM  மீனா ஸ்ரீ
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு கமல் ஹாசன் அடுத்ததாக தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
இந்தியன் 2வை தொடர்ந்து தேவர் மகன் 2 கன்பார்ம்
Sep 26, 2018 3 : 13 PM  மீனா ஸ்ரீ
கடந்த வாரம் டபுள் ஏவிக்சனில் வெளியேறிய தாடி பாலாஜி பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி
Sep 25, 2018 10 : 35 AM  வேலுசாமி
பிக்பாஸ் 2வில் மும்தாஜ் இல்லை என்பதால் அழ வைக்க வேறு யாரும் கிடைக்கவில்லை என ஐஸ்வர்யாவை கதற வைக்கின்றனர்.
ஐஸ்வர்யாவை கதற விடும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்
Sep 19, 2018 5 : 30 PM  ராசு
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் நடனம் ஆடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்
Sep 18, 2018 11 : 17 AM  புருசோத்தமன்
பிக்பாஸில் இன்று சீசன் 1க்கும் 2க்கும் இடையே நடன போட்டி நடக்க போகிறது. இந்த கொடுமைகளை பார்க்க வேண்டுமா பிக்பாஸ்.
பிக்பாஸ் 2 ஹவுஸ் மேட்ஸை வெரட்டி வெரட்டி வெளுத்த பிக்பாஸ் 1 ஹவுஸ் மெட்ஸ்
Sep 14, 2018 2 : 56 PM  மீனா ஸ்ரீ
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் பட்ட இம்சைகளை எல்லாம் சென்றாயன் கொட்டி தீர்த்துள்ளார்.
பிக்பாஸில் ஜெயிக்க போவது இவர் தானாம் - சென்றாயன்
Sep 10, 2018 5 : 53 PM  விக்னேஷ்
இன்று பிக்பாஸ் வீட்டில் முதல் சீசன் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார். உள்ளே வந்தவுடன் ஆர்த்தி ஐஸ்வர்யாவை புகழ்ந்து தள்ளுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை புகழ்ந்த ஆர்த்தி
Sep 10, 2018 4 : 13 PM  மீனா ஸ்ரீ
நேற்று பிக்பாஸில் சிவனேனு இருந்த சென்றாயனை வெளியே அனுப்பியுள்ளனர்.
மறுபடியும் ஐஸ்வர்யாவை ஏவிக்சனுக்கு தள்ளிய கமல் ஹாசன்
Sep 10, 2018 12 : 53 PM  ராசு
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போகும் அந்த நபர்
Sep 08, 2018 6 : 12 PM  வேலுசாமி
மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றாமல் இப்போது உண்மையான முகம் வெளியே வந்த பிறகு தவிக்கின்றனர்.
மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றிருக்கலாம்
Sep 08, 2018 2 : 30 PM  மோகன்ராஜ்
நாட்கள் வர வர மும்தாஜின் உண்மையான முகம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அனைவருமே அவர் மீது செம கடுப்பில் உள்ளனர்.
மும்தாஜின் பொய்யான முகத்தை கிழிக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்
Sep 07, 2018 3 : 01 PM  ராசு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது டாஸ்க் என்ற பெயரில் முடி திருத்துதல், மொட்டை அடித்தல் போன்ற பார்பர் ஷாப் வேலைகளே நடந்து கொண்டிருக்கிறது.
பாலாஜிக்கு மொட்ட ஐஸ்வர்யாவுக்கு கட்டிங் ரிதிவிகாவுக்கு டேட்டூ
Sep 05, 2018 6 : 01 PM  ராசு
நேற்று பிக்பாஸில் ஐஸ்வர்யா ஏன் அப்படி செய்தார் என்பதை ஒரு நிமிடம் யோசித்து பாராமல் அனைவருமே அவரிடம் சண்டைக்கு கிளம்பிவிட்டனர்.
80 நாட்களை கடந்தும் ஐஸ்வர்யா கேரக்டரை புரிந்து கொள்ளாத ஹவுஸ் மெட்ஸ்
Sep 05, 2018 12 : 25 PM  மீனா ஸ்ரீ
ஜனனியை இந்த வார ஏவிக்சனில் இருந்து காப்பாற்ற தாடி பாலாஜி மொட்ட பாலாஜியாக மாறியுள்ளார்.
ஜனனியை காப்பாற்ற மொட்டை அடித்த தாடி பாலாஜி
Sep 04, 2018 12 : 21 PM  மோகன்ராஜ்
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு முதல் வேலையாக தன்னுடைய காதலியை டேனியல் திருமணம் செய்துள்ளார்.
வெளியே வந்த முதல் நாளே காதலியை கரம் பிடித்த டேனியல்
Sep 03, 2018 3 : 15 PM  மோகன்ராஜ்
நேற்று டேனியல் ஏவிக்சனில் வெளியேறிய பிறகு ஒவ்வொருவருக்கும் பட்ட பெயரை சூட்டி சென்றுள்ளார்.
டுபாக்கூர் மும்தாஜ் அராத்து யாஷிகா உஷார் பக்கிரி சென்ட்ராயன்
Sep 03, 2018 12 : 21 PM  மீனா ஸ்ரீ
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி ஐயர் வெளியேற உள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் அந்த நபர்
Sep 01, 2018 3 : 54 PM  புருசோத்தமன்
ப்ரீஸ் டாஸ்க்கில் அனைவரும் மோசமாக விளையாடியதால் மொத்த லக்சுரி பட்ஜெட்டும் சுவாகா..
மொத்த லக்சுரி பட்ஜெட் மதிப்பெண்ணையும் சுவாகா செய்த பிக்பாஸ்
Aug 31, 2018 2 : 48 PM  புருசோத்தமன்
இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜிக்கும், சென்றாயனுக்கும் வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனை அமைகின்றது.
இன்னைக்கு தாண்டா பிக்பாஸ் வீட்டில் இரண்டு நல்ல விஷயம் நடக்க போகுது
Aug 30, 2018 3 : 51 PM  விக்னேஷ்
சிம்புவிற்கு பிறகு பாடகி ரம்யா என்எஸ்கே, மகத்தை போட்டு வெளுத்துள்ளார்.
சிம்புவை தொடர்ந்து மகத்தை வெளுத்த ரம்யா என்எஸ்கே
Aug 30, 2018 11 : 24 AM  மோகன்ராஜ்
பாலாஜி மீது குப்பை கொட்டியதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
குப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்
Aug 29, 2018 12 : 17 PM  ராசு
About Us | Disclaimer Policy | Privacy Policy | Contact Us

Stage3 தமிழ் © Copyright 2025. All Rights Reserved..