இன்று நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது

       பதிவு : Mar 04, 2018 19:40 IST    
Actress Sridevi ashes in Rameswaram Boney Kapoor and his daughter. photo credit : @manav.manglani (instagram) Actress Sridevi ashes in Rameswaram Boney Kapoor and his daughter. photo credit : @manav.manglani (instagram)

நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம்  பிப்ரவரி 24ஆம் தேதி [24-Feb-2018] துபாயில் காலமானார். துபாயில் நடந்த உறவினரின் திருமண விழாவிற்கு சென்ற போது, குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாக துபாய் அரசு அளித்த இறப்பு சான்றிதழ் குறிப்பிட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு பின் அவரது இறுதி சடங்கு இந்தியாவில் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கபட்டபின் நடந்தது. 

புகைப்படத்தில் இருப்பது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கப்பூர் , மகள்கள் ஜான்ஹவி, குஷி மற்றும் முக்கிய உறவினர்கள் ராமேஸ்வரத்தில் அவரது அஸ்தியை கரைத்தனர்.

 

மிக சிறந்த நடிகையான ஸ்ரீதேவியின் மரணம் திரை உலகில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவர் முன்னாள் பிரபலமான நடிகை என்றாலும், இறுதி சடங்கில் ரசிகர்களின் கூட்டம் இன்றளவிற்கும் பிரபலமாக காணப்பட்டார்.


இன்று நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்