புருசோத்தமன் | எழுத்தாளர்

பொழுதுபோக்கு (134 News), இந்தியா (26 News), World (8 News), Politics (10 News), Sports (2 News), (2 News), Health (2 News), Education (2 News), Technology (4 News), Business (1 News)

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர்.

இயற்கை வளங்களையும் அதன் நிகழ்வுகளையும் அரிதாக நம்பி அதன் வழியில் வாழ்ந்து வருகிறார். இவர் உண்மையான சம்பவங்கள் மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை எழுதுவதில் பேரார்வம் காட்டி வருகிறார். இவருடைய கருத்துக்கள், கற்றல் மற்றும் மேம்படுத்தும் திறனை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

purusoth@stage3.in

Follow Me

வேலுசாமி | செய்தியாளர்

பொழுதுபோக்கு (717 News), இந்தியா (137 News), World (67 News), Politics (31 News), Sports (33 News), (6 News), Business (21 News), (1 News), (2 News), Health (6 News), Technology (24 News), (1 News), Education (11 News), (9 News), (1 News), (1 News), (2 News), (2 News), (1 News), (1 News)

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.

இவரும் சாதாரண மனிதர்களை போன்று சமூகத்தை தவிர்த்து, சுற்றுசூழலை பாதுகாக்க மறந்து தன் குடும்பம் மற்றும் தனக்காக மட்டுமே உழைப்பவர். இருக்க இடமின்றி, வாழ வழியின்றி தவித்து வரும் பிற உயிரினங்களின் நிலைமையை நினைத்து வருந்துபவர்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

velu@stage3.in

Follow Me

விக்னேஷ் | செய்தியாளர்

பொழுதுபோக்கு (261 News), இந்தியா (34 News), World (14 News), Technology (9 News), (1 News), Business (12 News), Education (1 News), Sports (6 News), Politics (7 News), (1 News), Health (1 News), (1 News)

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார்.

அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

vignesh@stage3.in

Follow Me

கோகுல் சரவணன் | எழுத்தாளர்

பொழுதுபோக்கு (3 News), இந்தியா (13 News), World (7 News), Politics (2 News)

கோகுல் ஒரு சமூக மாற்றத்தின் பூத கண்ணாடி அந்த கண்ணாடியைப்போல்தான் அவரது எழுத்துக்களும். சமூகத்தில் ஏற்படும் அணைத்து நன்மையையும் தீமையையும் அதன் உண்மை கருது மாறுபடாமல் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

gokul@stage3.in

Follow Me

ராசு | செய்தியாளர்

பொழுதுபோக்கு (162 News), இந்தியா (46 News), Politics (9 News), Technology (28 News), Business (7 News), World (11 News), (1 News), Sports (4 News), Tours and Travels (2 News), (2 News), Health (2 News), (1 News), (1 News)

ராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.

சிறந்த சிந்தனையாளரான இவர் தனது எழுத்து திறமையால் எந்த நேரத்திலும் தரமான செய்திகளையும் சிறந்த தகவல்களையும் அளிப்பதில் வல்லவராவார். தற்போது வரை நேர்மையாக செயல்பட்டு வரும் இவர் வாடிக்கையாளரின் திருப்தியை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறார். எந்த ஒரு சிக்கலான சவால்களையும் எளிதில் தீர்க்கக்கூடியவர்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

rasu@stage3.in

Follow Me

ராதிகா | எழுத்தாளர்

பொழுதுபோக்கு (225 News), Health (1 News), (1 News), World (1 News)

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

rthika@stage3.in

Follow Me

யசோதா | மூத்த எழுத்தாளர்

பொழுதுபோக்கு (94 News), Politics (5 News), Sports (4 News), இந்தியா (6 News), World (3 News), Technology (2 News), Business (2 News), Tours and Travels (1 News)

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்.

தற்போது யசோதா தமிழ்நாட்டில் வசித்து வருகிறார், முன்னதாக இவர் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களை மாணவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று நம்புகிறார்.

குழந்தைகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் ஒழுக்க நெறிமுறைகளை கற்பிப்பதன் மூலமாகவும் வலிமையுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தில் அவர் உறுதியாக உள்ளார். சமூகத்தில் நடக்கும் தீமைகளை ஒழிப்பது, அமைதியான வாழ்க்கை, அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல் போன்றவற்றை தன் கனவாக நினைத்து வாழ்கிறார்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

yasodha@stage3.in

Follow Me

மீனா ஸ்ரீ | எழுத்தாளர்

பொழுதுபோக்கு (182 News), Sports (2 News), இந்தியா (15 News), Technology (2 News), Politics (8 News), World (6 News), Business (2 News)

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்.

நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.

அன்பும் மனிதமும் பிரபஞ்சத்தின் ஆன்மாவாக கருதுகிறார். மீனா, சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான புதுமையான கருத்துக்களை முன்வைத்து அதை நோக்கிய பயணத்தில் வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே இவர் தனது சொந்த மண்ணான தமிழ்நாட்டிற்கு சில குறிப்பிட தக்க சமூக நலன்களை செய்துள்ளார்.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

meena@stage3.in

Follow Me

மோகன்ராஜ் | எழுத்தாளர்

பொழுதுபோக்கு (207 News), Health (1 News), இந்தியா (17 News), Politics (8 News), World (6 News), Education (2 News), Technology (6 News), Sports (2 News)

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

அரசியலில் மிகுந்த ஈடுபாடுடைய இவர் இயந்திரம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் பல பரிசோதனைகளை மேற்கொண்டு புதுபுது விஷயங்களை பயின்று வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தார். பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் மாதாமாதம் எழுதி வருகிறார். இவருடைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் தனித்தன்மையுடனும், புது அனுபவத்தையும் தருவதாக உள்ளது.

Author Office Address

Stage3 News,
199, ArasanKadu, Sankari Main Road,
Pallipalayam,
Namakkal, Tamil Nadu,
India - 638008.

Author Mobile Number

9790403333

Author Email

mohan@stage3.in

Follow Me