ads

முகேஷ் அம்பானி மகன் திருமணம் - பத்திரிக்கை விலை மட்டுமே இவ்வளவா?

akash ambani wedding invitation

akash ambani wedding invitation

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும்  உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ் திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த திருமண பத்திரிகை விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பத்திரிகையில் தங்க ஆபரணங்களாலும் மிகுந்த கலைநயத்துடனும் அலங்கரிக்க பட்டுள்ளது. இந்த பத்திரிகையின் விலை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய். பத்திரிகையின் விலை மட்டுமே இவ்வளவா என்று ஆச்சர்யத்துடன் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

akash ambani weddingakash ambani wedding

முகேஷ் அம்பானி மகன் திருமணம் - பத்திரிக்கை விலை மட்டுமே இவ்வளவா?