ads

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் 'பாகுபலி 2'

bahubali 2 top search in google search

bahubali 2 top search in google search

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது சர்ச் என்ஜினில் அதிகம் தேடப்பட்டு வரும் வாசகத்தை வெளியிடுவது வழக்கம். அதன்படி தற்போது இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட செய்திகள், நிகழ்வுகள் போன்ற பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகளை புரிந்த 'பாகுபலி 2' அதிகம் தேடப்பட்ட வாசகமாக பல மொழிகளை கடந்து முதல் இடத்தில உள்ளது. இதனை தொடர்ந்து 'ப்ரீமியர் லீக் (premier league)' என்ற வார்த்தை இரண்டாவது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கொர் (live cricket score) என்ற வார்த்தை மூன்றாவது இடத்திலும், 'தங்கல்' நான்காவது இடத்திலும் உள்ளது . 

மேலும் இந்த வருடத்திற்கான டாப் பொழுதுபோக்காளர் பட்டியலில் தொடர்ந்து சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளார். ஆர்சி கான் மற்றும் சப்னா சவுத்ரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து யூடியூப் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார். இந்த வருடத்திற்கான டாப் செய்திகள் வரிசையில் சிபிஎஸ்இ (CBSE) முடிவுகள், உத்திரபிரதேச தேர்தல் பட்ஜட் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை உள்ளன. லட்சக்கணக்கானோர் தேடர் பட்டியலில் ஆதார் எண்ணுடன் எப்படி பான் கார்டை இணைப்பது, ஜியோ போன் வாங்குவது, ஹோலி வண்ணத்தினை எப்படி முகத்தில் இருந்து நீக்குவது போன்ற விஷயங்கள் உள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு,

Overall1.    Bahubali 2 2.    Indian Premier League 3.    Live Cricket Score 4.    Dangal more5.    Half Girlfriend6.    Badrinath Ki Dulhaniya7.    Munna Michael 8.    Jagga Jasoos 9.    Champions Trophy 10.  Raees

Entertainers1.    Sunny Leone2.    Arshi Khan 3.    Sapna Choudhary 4.    Vidya Vox 5.    Disha Patani 6.    Sunil Grover 7.    Shilpa Shinde 8.     Bandagi Kalra 9.    Sagarika Ghatge 10.    Rana Daggubati

Sporting Events1.    Indian Premier League2.    ICC Champions Trophy 3.    Wimbledon 4.    WWE Wrestlemania 5.    Pro Kabaddi 6.    US Open 7.    FIFA World Cup 8.    Royal Rumble 9.    ICC Women's Cricket World Cup 10.    Indian Super League

Near me...1.    Post office near me 2.    Movie timings near me 3.    Coffee shops near me 4.    Courier service near me 5.    Things to do near me 6.    Hardware store near me 7.    Electronics store near me 8.    Grocery store near me9.    ATM near me 10.  Pharmacy near me

Movies1.    Bahubali 2 2.    Dangal 3.    Half Girlfriend 4.    Badrinath Ki Dulhania 5.    Munna Michael 6.    Jagga Jasoos 7.    Raees8.    Fast and Furious 8 9.    Raabta 10.  Ok Jaanu

What is...1.    What is GST 2.    What is bitcoin 3.    What is jallikattu 4.    What is a BS3 vehicle 5.    What is peta 6.    What is Jio Prime 7.    What is Cassini 8.    What is a fidget spinner 9.    What is a lunar eclipse 10.  What is ransomware

How to...1.    How to link aadhaar with PAN card 2.    How to book Jio phone3.    How to buy bitcoin in India 4.    How to take a screenshot 5.    How to remove holi color from face 6.    How to file GST returns7.    How to invest in mutual funds 8.    How to mine bitcoin 9.    How to vote for Bigg Boss 11 10.  How to buy ethereum in india

Songs1.    Hawa Hawa 2.    Mere Rashke Qamar 3.    Despacito 4.    Dil Diyan Gallan 5.    Raabta 6.    Ding Dang 7.    Kabil 8.    Shape of You 9.    Mubarakan 10.  Mile Ho Tum Humko

News1.    Indian Premier League 2.    ICC Champions Trophy 3.    CBSE results 4.    UP election results 5.    Goods and Services Tax 6.    Wimbledon 7.    Miss World Ceremony 8.    Bitcoin price9.    Union budget 10.  US Open

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வாசகம் 'பாகுபலி 2'