ads

நடிகர் ஸ்ரீகாந்தை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கும் ஸ்ரீ ரெட்டி

Actress Sri Reddy Facebook Official page post

Actress Sri Reddy Facebook Official page post

நேற்று தமிழ் முன்னணி டைரக்டர் AR முருகதாஸ் அவர்களை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி அவர்கள், சற்று நேரத்திற்கு முன் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களை, ஐந்து வருடத்திற்கு முன் நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டின் போது நாம் இருவரும் ஹைதெராபாத் விடுதியில் நடனமாடியது மற்றும் உல்லாசமாக இருந்தது ஞாபகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் தனது அதிகாரபூர்வ சமூக வளையதளத்தில் பதிவிட்டுள்ளதால், மிகவும் சர்ச்சையாகி உள்ளது. தினமும் ஒரு தமிழ் நடிகரை தனது பக்கத்தில் குறிப்பிடுவதால், தமிழ்நாட்டில் மக்கள் கூகுளில் அதிகம் தேடப்படும் நபராக இன்று உள்ளார். 

சில மாதங்களுக்கு முன், தமிழ் பாடகி மற்றும் நடிகை சுசீத்ரா அவர்கள் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தமிழ் நடிகர்களின் புகை படங்களை வெளியிட்ட பின் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். அனால் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அவ்வாறு மறுப்பு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஸ்ரீகாந்தை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கும் ஸ்ரீ ரெட்டி