ads

டூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு

டூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு

டூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு

 இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'அண்ணாதுரை'. இந்த படத்தில் விஜய் ஆண்டனி இருவேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் ராதிகா சரத்குமார் மற்றும்  பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு நாயகன் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். நடிகர், இசையமைப்பாளர் இதை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கு எடிட்டராக மாறியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா, மகிமா, ஜுவல்மேரி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் 'ஜிஎஸ்டி போல நீயும் வச்சு செய்யுரையே' என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த படத்தை தணிக்கை வாரியத்திற்கு திரையிட்ட போது ஏற்கனவே அனுபவிச்சதே போதும் என்று இந்த வரிகள் நீக்க  சொல்லிவிட்டார்களாம். அதனால் தான் தற்போது ஜி.எஸ்.டி என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'இ.எம்.ஐ' வார்த்தையை சேர்த்துள்ளனர். அவங்க படத்துக்கும் ப்ரோமோஷன் பண்ண இந்த வரியை சேர்த்திருக்கலாம் என்று விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

டூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு