ads

இரும்புத்திரை படப்பிடிப்பு ஸ்டில்ஸ்

irumbu thirai shooting stills

irumbu thirai shooting stills

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். ஜியார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கிறார். 

இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொள்கிறார். இந்த படம் ஜனவரி 26 இல் வெளிவரவுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகி வருகிறது. தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் வெளியாகிறது. மேலும் இவர்களுடன் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஷால் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இதனை அடுத்து படத்தின் மூன்றவது போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

irumbu thirai shooting stillsirumbu thirai shooting stills