ads

கம்மர சம்பவம் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு

kammara sambhavam movie third look poster release

kammara sambhavam movie third look poster release

இயக்குனர் ராதிஷ் அம்பத் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் திலீப் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'கம்மர சம்பவம்'. இந்த படத்தை புதுமுக இயக்குனர் மற்றும் விளம்பர பட இயக்குனரான ராதிஷ் அம்பத் இயக்கி வருகிறார். இந்த படம் நடிகர் சித்தார்த் மலையாள திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாகும். இந்த படத்தில் சித்தார்த் மற்றும் திலீப் ஆகியோருடன் இணைந்து பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், சுவேதா மேனன், முரளி கோபி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு நடிகர் மற்றும் கதை எழுத்தாளரான முரளி கோபி கதை எழுதி அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுனில் கேஎஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள சுரேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை கிராண்ட் ப்ரொடக்சன் நிறுவனம் வெளியிட உள்ளது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

kammara sambhavam movie third look poster releasekammara sambhavam movie third look poster release
kammara sambhavam movie second look posterkammara sambhavam movie second look poster
kammara sambhavam movie second look posterkammara sambhavam movie second look poster

கம்மர சம்பவம் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியீடு