'அருவி' டீஸர் நாளை வெளியீடு

       பதிவு : Nov 08, 2017 18:25 IST    
'அருவி' டீஸர் நாளை வெளியீடு

புது இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'அருவி'. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பின் கீழ் எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

இந்த படத்தின் பிரத்யேக காட்சிகளை கண்டு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளும் ஆதரவும் பெருகி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த படத்தை பார்த்து படத்தின் நாயகி அதிதி பாலனை பாராட்டி வந்துள்ளார். இதை அடுத்து இந்த படத்தின் டீசரை நாளை மாலையில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 


'அருவி' டீஸர் நாளை வெளியீடு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்