ads
விவேகத்தை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம்
வேலுசாமி (Author) Published Date : Dec 11, 2017 20:45 ISTMovie News
தமிழ் திரையுலகில் தற்பொழுது ரசிகர்கள் அனைவரும் டீசருக்கு முக்கியத்தும் கொடுத்து வருகின்றனர். முதல் முதலாக தல அஜித்திடம் இருந்து ஆரம்பித்த இந்த சாதனை தற்பொழுது அனைந்து வித ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. அஜித்தின் நடிப்பில் வெளிவந்த விவேகம் டீசர் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் யு-டியூபில் ட்ரெண்டானது. டீசர் ட்ரெண்டில் உலகளவில் முதல் இடத்தை பிடித்திருந்த 'ஸ்டார் வாட்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' என்ற ஹாலிவுட் படத்தினை 'விவேகம்' முறியடுத்து முதலிடத்தை பிடித்தது.
இதற்கு அடுத்த படியாக விஜயின் 'மெர்சல்' அஜித்தின் விவேகத்தை முறியடித்து உலகளவில் முன்னிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் 'விவேகம்' படத்தின் டீசரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது உலகளவில் டீசர் லைக் சாதனையில் மெர்சல், தானா சேர்ந்த கூட்டம், விவேகம் என்ற மூன்று படங்களும் சாதனையின் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
விவேகத்தை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம்
-   Tags : 
suriya movie teaser world record
thaana serndha kootam teaser world record in second plays
thaana serndha kootam teaser world record
thaana serndha kootam teaser trend
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் உலக சாதனை
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் உலக சாதனை
விவேகம் டீசரை முறியடித்த தானா சேர்ந்த கூட்டம் டீசர்
உலகளவில் டீசர் லைக் சாதனை
உலகாவில் டீசர் லைக் சாதனையை படைத்த தமிழ் படங்கள்
உலகாவில் சாதனை படைத்த டீசர்கள்
உலகாவில் சாதனை படைத்த தமிழ் பட டீசர்கள்
Related News
ads