ads
காதலி கழட்டிவிட்டது தெரியாமல் பாகுபலி சிவகாமியை வம்பிழுக்கும் மகத்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Aug 22, 2018 15:56 ISTபொழுதுபோக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 66வது நாள் நேற்று பிக்பாஸ் அனிமல்ஸ் விருதுகளுடன் நிறைவடைந்தது. இந்த விருதுகளில் பல விலங்குகளை தன்னுள் வைத்துள்ள மும்தாஜ் தான் பாம்பு, எலி, அட்டை என அதிக விருதுகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து 66 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மும்தாஜ் இன பாகுபாடு பார்த்து பழகி வருகிறார்.
மும்தாஜின் கேரக்டர் தெரிந்து அவரை பார்த்தாலே கடுப்பாகி விடுகிறார் மகத். இதனால் ஒவ்வொரு நாளும் அவருக்கும் மும்தாஜுக்கும் இடையே சண்டை அதிகமாகி கொண்டே செல்கிறது. ஆனால் முன்பு வரை எனக்காக ஒரு காதலி வெளியே காத்திருக்கிறார், அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி வந்த மகத், நேற்று தான் யாஷிகாவை காதலிப்பதாக ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
இதனால் அவருடைய காதலி மற்றும் மாடல் அழகியான பிராச்சி மிஸ்ரா கடுப்பாகி, மகத்துடன் இருந்த காதலை நான் முடித்து கொள்கிறேன். இனிமேல் அவரை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் என தன்னுடைய இன்ஸ்ட்டாகிராமில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸில் புது ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ப்ரோமோவில் தன் காதலி கழட்டி விட்டது தெரியாமல் டேனியிடமும், மும்தாஜிடமும் சண்டை போட்டு கொள்கிறார். இவருடைய சண்டை முற்றி கைகலப்பாக மாற வாய்ப்புள்ளது. இனி என்னதான் நடக்குமோ பொறுத்திருந்து பாப்போம், ஆனா பிக்பாஸ், சும்மா இருந்த மகத்தை யாஷிகா மூலமா கூண்டுல ஏத்தி, அவருடைய லவுக்கு இப்படி ஆப்பு வச்சிட்டீங்களே..நீங்க நல்லா இருப்பீங்க..
#பிகà¯à®ªà®¾à®¸à¯ இலà¯à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ இனà¯à®±à¯.. #BiggBossTamil - தினமà¯à®®à¯ இரவ௠9 மணிகà¯à®•à¯ உஙà¯à®•à®³à¯ விஜயிலà¯.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/3WS1ChcU6s
— Vijay Television (@vijaytelevision) August 22, 2018
#பிகà¯à®ªà®¾à®¸à¯ பாதà¯à®¤à¯à®Ÿà¯à®Ÿà¯ இரà¯à®•à¯à®•à®¾à®°à¯! 😮🤠#BiggBossTamil - தினமà¯à®®à¯ இரவ௠9 மணிகà¯à®•à¯ உஙà¯à®•à®³à¯ விஜயிலà¯.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/5BBhKWQ2Et
— Vijay Television (@vijaytelevision) August 22, 2018