Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தமிழில் வெளிவர உள்ள நாகார்ஜுனாவின் ஓம் நமோ வெங்கடேசாய

தமிழில் வெளிவர உள்ள நாகார்ஜுனாவின் ஓம் நமோ வெங்கடேசாய

ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தெலுங்கில் வெளிவந்த 'ஓம் நமோ வெங்கடேசாய' ஆன்மிக பக்தி கொண்ட இப்படத்தில் நாகார்ஜுனா, அனுஷ்கா ஷெட்டி, பிராகிய ஜெய்ஸ்வால், ஜெகபதி ராஜ் ஜெயின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கில் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. புகழ் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ,கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.    

 ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் எஸ்.துறை முருகன், பி.நாகராஜன் இணைந்து 'ஓம் நமோ வெங்கடேசாய' படத்தினை தமிழில் மொழிமாற்றம் செய்யவுள்ளனர். இந்த படத்தினை தமிழில்  'அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன்' என்ற தலைப்பில் இம்மாதம் வெளிவர உள்ளது. தமிழில் வசனம், பாடல்களை டி.எஸ்.பாலன் எழுதியுள்ளார்.    

தமிழில் வெளிவர உள்ள நாகார்ஜுனாவின் ஓம் நமோ வெங்கடேசாய