தியேட்டர் போராட்டம் வாப்பஸ் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்

       பதிவு : Mar 22, 2018 20:23 IST    
நாளை முதல் திரையரங்குகள் இயங்கும். Photo Credit KrithikaCinemas Coimabtore. நாளை முதல் திரையரங்குகள் இயங்கும். Photo Credit KrithikaCinemas Coimabtore.

இன்று தமிழக அமைச்சர்களுடன் திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால், நாளை முதல் வழக்கம் போல் திரையரங்குகள் இயங்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வரை சந்தித்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள், அவரின் வேண்டுகோளின் படி இரண்டு நாள் காத்திருந்து இன்று அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால், தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளித்தது.

 

தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தும் போராட்டத்தினால் புதிய தமிழ் படங்கள் வெளியிட இன்னும் சிக்கல் நீடிக்கிறது. இருந்தாலும் தற்போது ஆங்கில திரைப்படங்கள் மற்றும் வெற்றி பெற்ற பழைய தமிழ் படங்களை திரை விடுவதாக தெரிவித்துஉள்ளனர்.


தியேட்டர் போராட்டம் வாப்பஸ் திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்