ads

தமிழ் ராக்கர்ஸ் பென்குயின் முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது

தமிழ் ராக்கர்ஸ் பென்குயின் முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது

தமிழ் ராக்கர்ஸ் பென்குயின் முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நாளை அமேசான் பிரைமில் வெளியாக இருந்த பென்குயின் திரைப்படம், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்து மிக பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்கு பின், கதாநாயகிக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் பென்குயின் படத்தில் நடித்துள்ளார். பென்குயின் படம் ஒரு த்ரில்லர் படம், மன நோயாளியிடம் சிக்கி தவிக்கும் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதை.

அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்படும் இரண்டாவது தமிழ் திரைப்படம் பென்குயின். இதற்கு முன் ரிலீஸ் ஆன பொன்மகள் வந்தாள் மிக பெரிய சர்ச்சைக்கு பின் ரிலீஸ் ஆனது , ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் பொன்மகள் வந்தாள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்திருக்கும். 

இப்பொழுது OTT உதவியினால், ரசிகர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் படங்கள் ரிலீஸ் ஆகும் முன்பே படத்தை கசிய விடுகிறது. அதுவும் உயர்தர பதிப்பில் இன்று பென்குயின் படம் கசிந்துள்ளது. பென்குயின் படத்தை நாளை வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்த அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் இன்றே பார்க்கும் அளவிற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் செய்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் பென்குயின் முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது