ads

தல அஜித் விஸ்வாசம் படத்தின் புகைப்படம்

visvasam movie latest photo

visvasam movie latest photo

தல அஜித் குமார் நடிக்கும் விஸ்வாசம் எண்ணும் புதிய திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குவது தெரிந்த ஒன்று ஆனால் தல அஜித் அவர்கள் இந்த முறை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிப்பதாக கூறிவந்த நிலையில், இப்போது ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் முற்றிலும் வேறு சிகை அலங்காரத்தில் உள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தல அஜித்தை வைத்து இயக்கும் நான்காவது திரைப்படம். வீரம் கிராமத்து குடும்ப கதை, வேதாளம் தங்கை பாசத்தில் உருவான நகரத்து கதை, விவேகம் முற்றுலும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம், அனைத்தும் ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பு பெற்றுஇருந்தன. இந்நிலையில் நான்காவதாக உருவாகும் விஸ்வாசம் திரைப்படம் மிக எதிர்பார்புடன் தயாராகிறது.

வீரம் மற்றும் விவேகம் திரைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் சிகை அலங்காரத்தில் இருந்தார், ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் அவ்வாறு இல்லாமல் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்யுடன் வரும் கதாபாத்திரத்தில் வருவது போல் உள்ளதால், இது எந்த மாதிரியான திரைப்படம் என்று இன்னும் எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளது.

தல அஜித் விஸ்வாசம் படத்தின் புகைப்படம்