விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

எங்களது இணையதள பக்கத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் பயனாளர்கள் கீழ்வரும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். 
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
எங்களது இணையத்தள சேவைக்கு உங்களை வரவேற்கிறோம் . எங்களது இணையதள சேவையை பயன்படுத்துவதற்கு நீங்கள் எங்களது ஸ்டேஜ் 3 தனிநபர் கொள்கைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். 'ஸ்டேஜ் 3' என்ற பெயரானது 1பி, TNHB, வணிக  பகுதி, ஹுட்க்கோ காலனி, பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு எதிரில், பீளமேடு, கோயம்பத்தூர் - 641004 என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மூலமாக இயங்கி வருகிறது. 
எங்கள் இணையதளத்தில் பின்பற்ற படும் விதிமுறைகள்:
1. எங்கள் இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் பொதுவான உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுவது. இதனை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றம் செய்யலாம்.
2. ஏதேனும் மூன்றாவது நபர் எங்கள் இணையதளத்திற்கு, பயன்படும் விதம், உருவாக்கம், முழுமையின்மை, மேம்படு திறன் சார்ந்த உத்திரவாதத்தை அளித்தால் அதில் தவறு இருப்பதாகும். இது போன்ற உத்திரவாதங்கள் சட்டத்தால் அனுமதிக்கப்படாத தகவல்கள் என்பது போலாகும்.
3. எங்களுடைய இணையதளத்தில் உங்களுடைய பிற தகவல்களை உபயோகப்படுத்தினால் அதற்கு நீங்கள் தான் அதனை பாதுகாக்க வேண்டும். எங்களுடைய இணையத்தை பயன்படுத்து குறிப்பிட்ட வசதிகளை நீங்கள் உபயோகப்படுத்தும் சாதனங்கள் பெற்றிருக்க வேண்டும்.
4. எங்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் எங்களுக்கு உரிமையானது. அதுமட்டுமல்லாமல் இதன் வடிவமைப்பு, தோற்றம், டெம்ப்லேட், கிராபிக்ஸ் போன்றவையும் எங்களுக்கு சொந்தமானது. 
5. இந்த இணையதளத்தில் இடம்பெறும் வர்த்தக குறிப்புகள் அனைத்தும் முறையான உரிமையின் கீழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6. ஏதேனும் முறைகேடான செயல்களை செய்யும் பயனாளர் கட்டாயம் தண்டிக்கபடுவார்கள். இதனால் கிரிமினல் குற்றம் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
7. நேரத்திற்கு நேரம் இந்த இணையதளத்தில் இணைப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கும். பிற இணையதளத்தில் உள்ள பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது.
8. பயனாளர்கள் எங்கள் இணையத்தில் இருந்து பிற  இணையத்திற்கு எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் செல்ல கூடாது.
9. எங்களுடைய இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தும் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது இந்தியா மற்றும் இதர ஒழுங்கு முறை ஆணையத்தின் சட்டத்தை சார்ந்ததாகும்.
ஒரு வணிகராக எங்களுடைய சேவையின் மூலம் பண பரிவர்த்தனையில் ஏதேனும் இழப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டால் நாங்கள் கடனாளி ஆக முடியாது.