நட்சத்திர விழாவில் இணைந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன்

rajinikanth kamal haasan join in natchathira vizha 2018

மலேசியாவில் இன்று நடைபெறும் நட்சத்திர விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட திரைப்பட நட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஒரே மேடையில் சந்திக்கின்றனர். இந்த நிகழ்ச்சில் கமல் மற்றும் ரஜினிகாந்த் அரசியல் சார்ந்த பேச்சு இருக்குமோ என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.  மலேசியா சென்றுள்ள ரஜினிக்கு மலேசியா பிரதமர் நஜீப் ரசாக் சிறப்பு விருந்தளித்துள்ளார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர். சென்ற முறை இவர் இந்தியா வந்தபோது ரஜினி அவருக்கு சிறப்பு விருந்து அளித்துள்ளார்.தற்போது மலேசியா வந்துள்ள ரஜினிக்கு பிரதமர் நஜீப் ரசாக் தனது மாளிகைக்கு வரவழைத்து சிறப்பு விருந்தளித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடனம், இசை மற்றும் கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகள் மற்றும் சில படங்களின் டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவரவுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் தற்போது நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டார். தற்போது நட்சத்திர விழாவிற்கு வந்த கமலஹாசன் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து ஹெலிகாப்டரில் அரங்கத்தில் தரையிறங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். ஒரே மேடையில் இருவரையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர்.

rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018
rajinikanth kamal haasan join in natchathira vizha 2018

நட்சத்திர விழாவில் இணைந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன்

  Tags : 
 • natchathira vizha 2018
 • audio teaser release in natchathira vizha 2018
 • natchathira vizha 2018 celebrities cricket league
 • natchathira vizha 2018 stills
 • natchathira vizha 2018 celebrity cricket teams and captains
 • natchathira vizha 2018 on january 6th malaysia
 • kamal haasan meet rajinikanth at natchathira vizha 2018
 • kamal haasan rajinikanth stills
 • rajinikanth politics entry
 • kamal haasan political entry
 • ulaganayagan in natchathira vizha 2018
 • நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்
 • நட்சத்திர விழாவில் வெளிவரும் ஷங்கரின் 2.0 டீசர்
 • நட்சத்திர விழாவில் சண்டக்கோழி 2 படத்தின் டீசர்
 • நட்சத்திர விழாவில் விஜய் சேதுபதியின் ஜூங்கா பர்ஸ்ட் லுக்
 • நட்சத்திர விழாவில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இசை
 • நட்சத்திர விழாவில் இணைந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு
 • நட்சத்திர விழாவில் இரும்புத்திரை இசை வெளியீடு
 • நட்சத்திர விழாவில் இணைந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன்
 • kamal haasan rajinikanth speech in natchathira vizha 2018
 • rajinikanth kamalhaasan land on helicopter