விபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன்

       பதிவு : Dec 07, 2017 14:10 IST    
gautham menon car crashed gautham menon car crashed

இயக்குனர் கவுதவ் மேனன் வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல படங்களை இயக்கியவர். மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு இவர் காரில் வந்துள்ளார். செம்மஞ்சேரி நெருங்கிய போது அந்த வழியாக வந்த லாரி மீது கார் மோதியது. 

இந்த விபத்தில் அவருடைய கார் சல்லி சல்லியாக நொறுங்கியுள்ளது. காரில் இருந்த அவர் காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார். அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

gautham menon car accidentgautham menon car accident

விபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன்


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்