ads

கலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

கலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

கலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

கலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி.

சேப்பாக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி. பிபலத பதுய்க்கப்போடு கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்குள் கொண்டுவந்து சேர்த்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமையாத மத்திய அரசினை கண்டித்து பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தி நடத்தக்கூடாது என்று பல அரசியல் காட்சிகள் ஐபிஎல் நிர்வாகத்திடமும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமும் கோரிக்கைகள் வைத்தனர். அவை யாவும் எடுபடாத நிலையில் இன்று கிட்டத்தட்ட 4000 பொலிஸார் பாதுகாப்புடன் இன்றைய ஆட்டத்திற்கு சேப்பாக்கம் தயாராக இருந்தது.

ஏற்கனவேய அறிவித்ததைபோல் இன்று அண்ணா சாலையிலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை பல்வேறு அரசியல் காட்சிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் பேரணியாக வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இப்பேரணியில், இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்திருந்தன.

போராட்டக்காரர்கள் மைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தல்ல்லுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திடீரெண்டு போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசியதால் பொலிஸார் தடியடி நடத்தவேண்டியதாயிற்று. மேலும் சிலர் சிஎஸ்கே சீருடை அணிந்திருந்தவர்களை அடித்து உதைத்ததாலும் கலவரம் தீவிரமடைந்தது. இயங்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வேலையகியுள்ளது. சீமான் பாரதிராஜா,அமீர்,உள்ளிட்டோரை கைதும் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இயங்குனர் பாரதிராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, இந்த போராட்ட கிரிக்கெட்டிற்கு எதிரானது அல்ல காவேரி மேலாண்மை வாரியம் அமைவதற்காக மட்டுமே. இந்த பூராடம் கலவரமானதற்கு கரணம் சில கறுப்பாடுகள் போராட்டத்தை திசை திருப்ப போராட்டக்காரர்களிடையே கலந்ததே என்று கூறினார்.

கலவர பூமியானது அண்ணா சாலை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி