ads

எல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது

LKG movie leaked online in Tamilrockers #StopPiracy

LKG movie leaked online in Tamilrockers #StopPiracy

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் நேற்று வெளியான எல்.கே.ஜி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி கலந்த அரசியல் கதை கொண்ட இந்த திரைப்படம்,இன்றைய அரசியல் சூழலில் நிகழும் அணைத்து சம்பவங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் நாள் பெரும்பாலும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம், இது தயாரிப்பாளர்களுக்கு மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், நேற்று வெளியான எல்.கே.ஜி திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகாதது அனைவர் மத்தியிலும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

முதல் வெளியிடாத தமிழ் ராக்கர்ஸ் இரண்டாம் நாள் இன்று காலையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது போன்று வெளியிட்டால் வரும் நாட்களின் வசூல் பாதிப்படையும். தயவு செய்து மக்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்க்கவேண்டும், காரணம் திரைத்துறையை நம்பி பெருமளவு மக்கள் வேளை செய்கின்றனர்.

எல்.கே.ஜி படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானது