Policies

About Us விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் Disclaimer Policy Privacy Policy

Contact

Contact Us Twitter Facebook Google +
Copyright Stage3 News
2018. All Rights Reserved

அஜித்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் என பல திறமைகளில் கலக்கிவருபவர். இதோடு சொந்தமாக ஆசிரமத்தையும் நடத்தி வருகிறார். மேலும் ஆசிரமத்தில் இருக்கும் ஒரு சிலரை அவரது படங்களில் நடனங்களையும் ஆடவைத்துருக்கிறார்.   

உதவி செய்வதில் முதலாக வருபவர்களில் இவரும் ஒருவர். லாரன்ஸ் ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதோடு அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான கல்வியையும் அளித்து வருகிறார். மேலும் சல்லிக்கட்டு போராட்டத்திலும், அனிதா நிதி உதவிகளிலும் லாரன்ஸ் கலந்து கொண்டார் .

இந்நிலையில் பெரம்பலூரை சேர்ந்த அஜித் என்பவர் மாற்றுத்திறனாளி வயது சுமார் 20 இருக்கும்.  எனக்கு லாரன்ஸை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை நேரில் பார்க்க ஆசை என்றும் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த லாரன்ஸ் தன் ரசிகர் மன்றம் மூலமாக அவரை நேரில் அழைத்து சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.     


   

அஜித்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்

செய்தியாளர் பற்றி
செய்தியாளர்
ராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.
1B, Commercial Site, TNHB,
HUDCO Colony, Peelamedu,
Coimbatore, Tamil Nadu
India - 641004.
8667352515 rasu@stage3.in