ads
நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதி உதவி, கொரோனா வைரஸ் தமிழ்நாடு
புருசோத்தமன் (Author) Published Date : Apr 22, 2020 16:28 ISTபொழுதுபோக்கு
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு பெரிய பட்டாளமே வைத்திருக்கும் நடிகர் விஜய், இன்று இவர்
முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1.30 கோடி நிதி உதவி செய்துள்ளார். தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் குறிப்பிட்ட மாநிலங்களுக்கும் (கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா) நிதி உதவி செய்துள்ளார்.
நடிகர்கள் அஜித்குமார், சிவகார்த்திகேயன், லாரன்ஸ் மற்றும் பல நடிகர்கள் தங்களால் ஆன நிதி உதவிகளை ஏற்கனவே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் அளித்துள்ள பணம் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இது போன்று நிதி உதவி செய்பவர்களுக்கு, இவர்கள் கொடுக்கும் நிதிக்கு வரி விலக்கு உண்டு தெரிவித்துள்ளது.