ads

அஜித் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி

வலிமை

வலிமை

H.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் தமிழ் படம் வலிமை, 2022 பொங்கல் பண்டிகையில் ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு, சுமித்ரா, துருவன், புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அஜித் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி