Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

த்ரில்லரில் களமிறங்கும் அதர்வா, ஹன்சிகா

adharva next movie

செம போத ஆகாத, ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த என பல படங்களில் நடித்து வரும் அதர்வா தற்பொழுது புது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். 'டார்லிங்' படத்தினை இயக்கி பயத்தில் மிரள வைத்த  சாம் ஆண்டன் இயக்கத்தில் இது வரை கையாலாகாத போலீஸ் கெட்டப்பில் அதர்வா நடிக்க இருக்கிறாராம்.  

த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 10ம் தேதி துவங்கவிருப்பதாகவும் காமெடியானாக யோகி பாபு நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. படம் குறித்த தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

த்ரில்லரில் களமிறங்கும் அதர்வா, ஹன்சிகா