ads

How to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது

How to Train Your Dragon 3 leaked by Tamilrockers

How to Train Your Dragon 3 leaked by Tamilrockers

குழந்தைகளின் படமான ஹொவ் டு ட்ரைன் எ டிராகன் திரைப்படம் இன்று இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது. இத்திரைப்படம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே இன்று வெளியாகி உள்ளது. இதன் முந்தய பாகங்கள் 2010ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய வசூல் சாதனை செய்தது, இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் 2014 ஆண்டு வெளியானது, இதுவும் மிகபெரிய வசூல் சாதனை படைத்தது.

இதன் மூன்றாம் பாகம் மறைக்கப்பட்ட உலகம் என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. நாளை தமிழ் படங்கள் வெளியாவதால், மால்களில் மற்றும் சிறிய திரையரங்குகளில் மட்டுமே திரையிடபட்டுள்ளது. இன்று வெளியான இந்த பாகம், பெருமளவு திரையரங்குகளில் கூட்டம் இல்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் பதிப்பு சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது. இந்த படத்தின் தமிழ் உரிமையை பெற்றவர்க்கு இது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற படங்களை திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்தில் பார்ப்பது சிறந்தது.

How to Train a Dragon 3 தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது