ads

இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்

music director adhithyan passed away

music director adhithyan passed away

இசைமைப்பாளர் ஆதித்யன் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் தமிழில் சீவலப்பேரி பாண்டி, அமரன், லக்கி மேன், மாமன் மகள், உதவும் கரங்கள், சிவன்,சூப்பர் குடும்பம், கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பாப் மற்றும் ரீமிக்ஸ் போன்ற ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். 

இதனை அடுத்து இசைஅமைப்பதை நிறுத்தி சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். இவருடைய சமையல் பெண்களிடையே மிகவும் பிரபலமானவை. உடல்நல குறைவு காரணமாக இசையமைப்பாளர் ஆதித்யன் திடீர் மரணம் அடைந்துள்ளார். இவருடைய பிரிவிற்கு திரைத்துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம்