ads

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா கதாபத்திரம்

super deluxe movie vaembu character

super deluxe movie vaembu character

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எழுத்து மற்றும் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம்  'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தை டைலர் டர்டான் அண்ட் கைனோ பிஸ்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் பிஎஸ் வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்யும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், இயக்குனர் மிஸ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபத்திரத்தில் திருநங்கையாக வலம் வரவுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகை சமந்தா கதாபாத்திரத்தை தெரிவித்து கதாபாத்திரத்தின் டீசரையும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் சமந்தா 'வேம்பு' என்ற கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

super deluxe movie vaembu charactersuper deluxe movie vaembu character
super deluxe movie vaembu charactersuper deluxe movie vaembu character

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா கதாபத்திரம்