ads

தமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்

தமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்

தமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்

எல்.கே.ஜி திரைப்படம் இன்று காலை 5 மணி நேர காட்சியில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து வகுப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான வரவேற்பை பெற்றது. அதிகாலை காட்சிகள் பொதுவாக பெரிய ஹீரோ திரைப்படங்களுக்கு ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆனால் இப்போது ஆர்.ஜே, சமூக ஆர்வலர், இப்போது நடிகர் பாலாஜி முன்னணி பாத்திரத்தில் LKG திரைப்படத்தில் வெளியானது மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் பெரும்பாலும் நடப்பு சூழ்நிலை அரசியலை உள்ளடக்கியது மற்றும் பிற நடவடிக்கைகள் நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தப்படுகின்றன. 

தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெரும் பட்சத்தில் சில ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆன்லைன் வலைத்தளங்களில் திரைப்படங்கள் வெளியானால் கவலைப்படுவதில்லை. ஆனால் ஆன்லைனில் படங்கள் வெளியாவது ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

பொதுவாக படங்கள் வெளியான அன்று பிற்பகலில் ஆன்லைன் வலைத்தளங்களில் வெளியீடு வழக்கம் ஆனால் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் LKG திரைப்படம் வெளியிடவில்லை. படத்தை வெளியிடுவதற்கு பதிலாக, படத்தின் விமர்ச்சனத்தை வெளியிட்டுள்ளது. இது பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் திரைப்பட கதையை பொறுத்தே வெளியாகாமல் இருப்பதாக கருதப்படுகிறது. தமிழ் ராக்கர்ஸ் இந்த திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிடாவிட்டால், எல்.கே.ஜி படத்தின் கதை மக்களுக்கு தகுந்த கதை மற்றும் இந்த படத்தை திரையரங்குகளில் மட்டும் பார்க்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துகிறது.

தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம் பல மாதங்களாக நடிகர் விஜய் ஆண்டனி மெகா ஹிட் திரைப்படமான பிச்சைக்காரன் திரைப்படத்தை வெளியிடவில்லை, இதற்கு ஒரே காரணம் படத்தின் அழுத்தமான கதையே காரணம். மற்றும் இளைஞர்களால் இயக்கப்பட்ட மற்றொரு படம் "முதல் நாள் ஆன்லைனில் வெளியிட வேண்டாம்" என்ற தாழ்மையான வேண்டுகோளுடன் சமூக ஊடகம் மூலம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ், வலைதளத்தில் இருந்து அகற்றினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்ராக்கர்ஸில் எல்.கே.ஜி படத்திற்கு பதிலாக விமர்ச்சனம்