ads

தலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்

தலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்

தலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்

தல 60 அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதற்கான இயக்குனர்கள் நடிகருக்காக ஸ்கிரிப்ட் தயார்செய்து காத்திருக்கிறார்கள். கடந்த வாரம் இயக்குனர் வெங்கட் பிரபு அஜித் குமாருடனான ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்தார். இது மங்காத்தா 2 பற்றிய யூகங்களுக்கு தொடக்கமாக இருந்தது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் நீண்ட காலமாக தல அஜித்துக்காக ஒரு வரலாற்று ஸ்கிரிப்ட்டை தயாரித்து வருகிறார் என சில மாதங்களாக செய்தி வந்தது, இது தல 60 படத்தில் மீண்டும் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து நான்கு படத்தை தல அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனர் சிவா, அஜித்தின் தல 60 படத்திக்கான புதிய ஸ்கிரிப்ட்டுடன் இருக்கிறார் என்ற தகவலும் பரவியது.

தற்போதைய நிலைமையில் இயக்குனர் சிவாவின் அடுத்த படம் நடிகர் சூர்யாவுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தல 60 பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை.இவ்வாறு இந்த மூன்று இயக்குனர்களின் பெயர்கள் தொடர்ந்து கூறப்பட்டாலும், தல அஜித் அவர்கள் தற்போது நடித்து வரும் பிங்க் எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால், தல 60 படத்திக்கான எந்த ஒரு உண்மையான தகவுள்களும் இல்லை, மற்ற செய்திகள் அனைத்துமே வதந்திகள்.

தலா 60 இயக்குனர் ரேஸ் பட்டியலில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள்