ads

உறுதியானது நாளை முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்படும்

மாநில அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக அகற்ற கோரி திரையரங்குகள் மூடப்படும்

மாநில அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக அகற்ற கோரி திரையரங்குகள் மூடப்படும்

இன்று 9pm மணிக்கு வந்த அதிகாரப்பூர்வ தகவலில் நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும், தமிழ் மற்றும் வேறு எந்த மொழி படங்களும் திரையிடபடாது . ஒருபக்கம் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை -  ஜிஎஸ்டி வந்தபின் எல்ல மாநிலத்தில் உள்ளது போல் மாநில அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக அகற்ற விடுத்த நேர்மையான கோரிக்கையும்,  க்யூப் (QUBE) மற்றும்  யூ எஃப்ஓ (UFO) நிறுவனங்களின் செலவை குறைக்க கோரி தயாரிப்பாளர்களின் கோரிக்கையினால் நாளை முதல் எந்த ஒரு தமிழக திரைத்துறை சார்ந்த எந்த ஒரு வேலையும் நடக்காது.

தமிழக அரசு ஏன் 8% கேளிக்கை வரியை முற்றிலுமாக அகற்றவில்லை, ஏன் க்யூப் (QUBE) மற்றும்  யூ எஃப்ஓ (UFO) நிறுவனங்களின் புதிய கட்டண சலுகையும் தயாரிப்பாளர்களுக்கு உடன்படவில்லை என்ற கேள்வி, படத்தை விரும்பி பார்க்கும் அணைத்து மக்களுக்கும் புரியவில்லை.

உறுதியானது நாளை முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடப்படும்