ads

இனி வரும் படங்களில் 'மேயாத மான்' ஹீரோயினி எப்படி நடிக்கிறார் தெரியுமா !

இனி வரும் படங்களில் 'மேயாத மான்' ஹீரோயினி எப்படி நடிக்கிறார் தெரியுமா !

இனி வரும் படங்களில் 'மேயாத மான்' ஹீரோயினி எப்படி நடிக்கிறார் தெரியுமா !

சின்னத்திரையில் இருந்து வெளிவந்து பிரபலமான சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்களில் சிலர் நல்ல வரவேற்பினை தமிழ் திரையுலகில் பெற்றுள்ளனர். இவர்களை போன்று பிரியா பவானி சங்கர் சினிமாவில் வளர்ந்து வருகிறார். 

விஜய் டிவியில் ஒளிப்பதிவான கல்யாண முதல் காதல் வரை தொடரில் அறிமுகமான பிரியா, ரத்னா குமார் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த மேயாத மான் நல்ல வரவேற்பினை ரசிகர்களுக்கிடையில் பெற்றிருந்தது. இதில் பிரியாவுக்கும் அதிகளவு வரவேற்புகள் கிடைத்தது.    

இந்த படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேராயிருக்கிறார். முதல் கட்டமாக விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜூங்கா படத்தில் பிரியா நடித்து வருவதாகவும், அதன் பின்னர் கார்த்திக்குடன் இணைய போவதாகவும் அறிவிப்புகள் வந்துள்ளது.   

நான் நடிக்க இருக்கும் படங்களில் பெண்ணைகளை இழிவுப்படுத்தும் காட்சிகள் மற்றும் கிளாமரான தோற்றத்தில் நடிக்க மாட்டேன் என்றும், எனக்கு தகுந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் பிரியா கூறினார்.  

இனி வரும் படங்களில் 'மேயாத மான்' ஹீரோயினி எப்படி நடிக்கிறார் தெரியுமா !