ads

இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' டீசர்

party teaser

party teaser

இயக்குனர் வெங்கட் பிரபு எழுத்து மற்றும் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'பார்ட்டி'. இந்த படத்தில் ஜெய் ஷாம், சத்யராஜ், சிவா, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், நாசர், நிவேதா பெத்துராஜ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நடிகர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் நடிகர் சத்யராஜின் தோற்றத்தை பார்க்கும்போது புதுவிதமான கெட்டப்பில் களமிறங்கியுள்ளார். இவரின் கெட்டப்புக்கு  ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.  அந்த கெட்டப்பை நீங்களும் பாருங்க....

இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' டீசர்