ads

தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது

DMK Alliance 2019. New support from Tamizhaga Vazhvurimai Katchi

DMK Alliance 2019. New support from Tamizhaga Vazhvurimai Katchi

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து திமுக தலைமையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். 

திரு வேல்முருகன் அவர்கள் பாமகவில் இருந்து வெளியே வந்ததால் மற்றும் தற்போது பாமக அதிமுகவின் கூட்டணியில் உள்ளதால், திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று வரை தமிழக வாழ்வுரிமை கட்சி வேறு ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்பட்ட சூழ்நிலையில், இன்று இவர் திமுகவிற்கு ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது