ads

த்ரில்லர் படத்தில் களமிறங்கும் வைபவ்

katteri new movie poojai

katteri new movie poojai

ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நாயகனாக நடித்த 'மேயதா மான்' ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து 'காட்டேரி' என்ற த்ரில்லர் படத்தில் நாயகனாக வைபவ்  ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கான சிறப்பு பூஜை இன்று சென்னையில்  நடைபெற்றது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் பிரசாந்த் இசையமைக்க, பிரவீன் கேஎல் எடிட்டிங் பணியில் ஈடுபட உள்ளார்.

இந்த த்ரில்லர்  படத்தினை தீகே என்பவர் இயக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இவர் யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இருப்பது குறிப்பிட தக்கது. இந்த சிறப்பு பூஜையில் இயக்குனர் தீகே, நடிகர் ஜீவா, வைபவ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் பூஜை நடைபெரும் போது எடுக்கப்பட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.                       

katteri new movie poojaikatteri new movie poojai