ads

காஞ்சனா 3 படத்தில் இணையும் முனி நாயகி

kanchana 3 movie starring

kanchana 3 movie starring

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததால் அதனை அடுத்து காஞ்சனா (  முனி 2), காஞ்சனா -2  (முனி 3) போன்ற படங்களை எடுத்திருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள், வசனங்கள் என அனைத்துமே ரசிகர்கள் கவரும் வகையில் இருந்ததால், இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றிருந்தது. இதன் காரணத்தினால் காஞ்சனா 3 படத்தினை எடுக்க முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக எடுத்து வருகின்றனர். இந்த படத்தில் நாயகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களின் ஆதரவினை அதிகளவு சிறை பிடித்த ஓவியா என்பது முன்னதாகவே வெளிவந்திருந்தது. இந்நிலையில் மற்றோரு நாயகியான வேதிகா இந்த படத்தில் இணைவதாக தகவல் வந்துள்ளது. 2007ல் வெளிவந்த முனி படத்தில் வேதிகா நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துவருக்கிறார்.    

  

   

காஞ்சனா 3 படத்தில் இணையும் முனி நாயகி