வதந்தியை நம்பாதீங்க - கீர்த்தி சுரேஷ்

       பதிவு : Nov 10, 2017 21:06 IST    
வதந்தியை நம்பாதீங்க - கீர்த்தி சுரேஷ்

படப்பிடிப்பு ஒன்றில் கீர்த்தி சுரேஷ் காயமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. பலர் அவரிடம் நலம் விசாரிக்கிறார்களாம். சிலர் எதுவுமே தெரியாமலே இந்த தகவல் அறிந்து டிவிட்டரில் பதிவு செய்து வருகிறார்களாம். இது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் கேட்டபோது "நான் நலமாக இருக்குறேன். பவன் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக பல்கெரியா வந்துள்ளேன். நான் எந்த விதத்திலும் சிக்கவில்லை." என்றார்.

மேலும் படக்குழு "ஒரு பாடல்காட்சிக்கு நடனம் ஆடியபோது கால் வழுக்கியது. இதனால் கீர்த்தி சுரேஷுக்கு காயம் ஏதும் இல்லை." என தெரிவித்துள்ளது.

 


வதந்தியை நம்பாதீங்க - கீர்த்தி சுரேஷ்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்