ads

இயக்குனர் சுசீந்திரன் விக்ராந்த் நடிக்கும் படத்தின் பூஜை

suttu pidikka utharavu movie poojai

suttu pidikka utharavu movie poojai

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவிருக்கும் 'சுட்டு பிடிக்க உத்தரவு' என்ற புது படத்தில் இயக்குனர்கள் சுசீந்திரன் - மிஸ்கின், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சுசீந்திரன், விக்ராந்த் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி பணி செய்து வருவதாகவும், மிஸ்கின் காவல் துறை அதிகாரியாகவும் களமிறங்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்தில் துவக்க இருக்கிறது.  

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் சாண்ட்ரா தயாரிக்கும் இப்படத்தின் மூலம் இயக்குனர் சுசீந்திரன் முதல் முறையாக திரையில் நடிக்க இருப்பது குறிப்பிட தக்கது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புற்கு சிறப்பு பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, சுசீந்திரன், மிஸ்கின், நடிகர் விக்ராந்த், தயாரிப்பாளர் சுரேஷ் சாண்ட்ரா உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.  

suttu pidikka utharavu movie poojaisuttu pidikka utharavu movie poojai