ads

வீரா படத்தின் 'மாமா மாமா மயங்காதே' வீடியோ வெளியீடு

veera movie songs

veera movie songs

விழித்திரு படத்தினை தொடர்ந்து கிருஷ்ணா அதிரடி த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோ கெட்டப்பில் ரவுடியாக நடிக்கும்  கிருஷ்ணனின் 'வீரா' படத்தினை ராஜாராமன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராஜேந்திரன், யோகி பாபு, தம்பி ராமையா, சரந்தீப், ஆடுகளம் நரேன், ராதா ரவி, கன்னி ரவி, கார்த்திக் நாகராஜன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் கருணாஸ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிட்ட தக்கது.     

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் 'ஊட்டாண்ட சொல்ட்டு என்ற குத்து பாடல்' இடம் பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருந்தது.   இந்நிலையில் 'மாமா மாமா மயங்காதே' வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.                   

veera movie audio releaseveera movie audio release

வீரா படத்தின் 'மாமா மாமா மயங்காதே' வீடியோ வெளியீடு