சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்

       பதிவு : Nov 03, 2017 16:09 IST    
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் இருக்கிறார். வருடத்திற்கு 5 படங்களை ஒரு சிலர் மட்டுமே கொடுத்து வருகிறார்கள், இந்த பட்டியலில் கௌதம் கார்த்திக் இடம் பெற்றுள்ளர்.    

'கடல்' படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் 'இவன் தந்திரன்' படத்தின் மூலம் பேசப்படும் அளவிற்கு ரசிகர்களிடையில் இடம் பெற்றார். இதனை தொடர்ந்து 'ஹர ஹர மகாதேவகி' படத்தில் மெகா ஹிட் அளவிற்கு வசூலளித்து மாஸ் வெற்றியை பெற்றிருந்தார். இதன் காரணத்தினால் இந்த படக்குழுவினர் இரண்டாவது முறையாக கௌதம் நடிப்பில் படத்தினை உருவாக்கி வருகின்றனர். 

 

கலப்பிரபு இயக்கத்தில் 4 வருக்களுக்கு மேலாக கௌதம் நடிப்பில் உருவான 'இந்திரஜித்' படம் வருகிற நவம்பர் 24ம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் கௌதம் கார்த்திக், திரு இயக்கத்தில் முதல் முதலாக தந்தையுடன் மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் நடிக்கயிருக்கிறார். மேலும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.       
 


சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்