மலையாளத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் பஸ்ட் லுக்

       பதிவு : Jan 07, 2018 10:38 IST    
thaana serntha kootam movie malayalam first look poster thaana serntha kootam movie malayalam first look poster

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கிய படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர், இசை, டீசர் போன்றவை வெளிவந்து உலகளவில் ட்ரெண்டானது. மேலும் அனிருத் இசையில் வெளிவந்த சொடக்கு மேல சொடக்கு போடுது, நானா தானா, பீலா பீலா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்கப்பட்டு வருகிறனர். இந்த படத்தை 'கேங் ' என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியிட உள்ளனர்.

தெலுங்கில் வெளியான காங் படத்தின் இசை வெளியீட்டில் சொடக்கு பாடலுக்கு நடிகர் சூரியா நடனமாடிய காட்சி ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்த நிலையில் மலையாள திரையுலகிலும் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை உறுதி படுத்தும் விதமாக  இப்படத்தின் மலையாள போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.   

thaana serntha kootam movie malayalam first look posterthaana serntha kootam movie malayalam first look poster
thaana serntha kootam movie malayalam first look posterthaana serntha kootam movie malayalam first look poster
thaana serntha kootam movie malayalam first look posterthaana serntha kootam movie malayalam first look poster
thaana serntha kootam movie malayalam first look posterthaana serntha kootam movie malayalam first look poster

மலையாளத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் பஸ்ட் லுக்

செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்