ads

நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் மணிரத்னம் செல்பி

maniratnam simbu selfie stills

maniratnam simbu selfie stills

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல திரையுலக நட்சத்திரங்களை கொண்டு ஒரு புதிய படத்தினை இயக்கவிருப்பதாக முன்னதாகவே தகவல் வந்திருந்தது. இதில் விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்த் சாமி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் இப்படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுத, அந்த பாடலின் வரிகளுக்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருக்கிறது இதற்கான ஆலோசனை தயாரிப்பாளரிடம் நடந்தது. இதில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு இயக்குனருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவம்  ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாந்த் எடிட்டிங் பணியில் இணைந்துள்ளார்.       

simbu maniratnam viral selfie photosimbu maniratnam viral selfie photo

நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் மணிரத்னம் செல்பி